2015ல் வெளிநாடுகளில் அஜித் ராஜ்ஜியம் – இத்தனை கோடி வசூல் வந்ததா?

அஜித் இந்த வருடம் என்னை அறிந்தால், வேதாளம் என இரண்டு படங்களை தன் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்தார். இதில் என்னை அறிந்தால் கிளாஸ், வேதாளம் மாஸ் என ரசிகர்கள் கொண்டாடினர்.இந்நிலையில் அஜித்திற்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளிலும் தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் என்னை அறிந்தால் படம் வெளிநாட்டில் மட்டும் ரூ 28 கோடி வசூல் செய்துள்ளது.வேதாளம் ரூ 33 கோடி வசூல் செய்ய, மொத்தம் 61 கோடி ரூபாய் இந்த வருடம் மட்டும் அஜித் படங்கள் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜித்தின் அடுத்த படத்திற்கும் ஓவர்சீஸில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

2016 ல் எதிா்பாா்ப்புகள் அதிகாிக்கின்றது
2015ல் வெளிநாடுகளில் அஜித் ராஜ்ஜியம் – இத்தனை கோடி வசூல் வந்ததா? 2015ல் வெளிநாடுகளில் அஜித் ராஜ்ஜியம் – இத்தனை கோடி வசூல் வந்ததா? Reviewed by FILMY GALATTA on 01:30 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.