விஜய் ரசிகர்களை கவர அட்லியின் ‘தெறி’ ஐடியாஸ்!



கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை தனது குடும்பத்தாருடன் முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறார் விஜய். எனவே இன்று முதல் மீண்டும் அட்லி இயக்கும் தெறி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

தொடர்ந்து 10 நாட்கள் வரை இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. பின்னர் பொங்கல் விடுமுறைக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.

மேலும் ரசிகர்களை அசத்த ‘தெறி’க்க விடும்படியான நிறைய காட்சிகளை வைத்திருக்கிறாராம். குறிப்பாக க்ளைமாக்ஸ் பைட், கிரேன் ஷாட் ஆகியவற்றை பார்த்து படயூனிட்டே அசந்து நிற்கிறதாம்.

தளபதி ரசிகா்களுக்கு இது நல்ல விருந்தாக அமையும்.
விஜய் ரசிகர்களை கவர அட்லியின் ‘தெறி’ ஐடியாஸ்! விஜய் ரசிகர்களை கவர அட்லியின் ‘தெறி’ ஐடியாஸ்! Reviewed by FILMY GALATTA on 01:34 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.