தெறி அப்டேட்: கிளைமாக்ஸில் ரியல் பைட்டருடன் மோதிய விஜய்!! விவரம் உள்ளே!!


இளைய தளபதி விஜய் அட்லி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் "தெறி" படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கதைப்படி முக்கிய குற்றவாளியான அவரை விஜய் நெருங்க தடைகளாக பல வில்லன்கள் இருக்கிறார்களாம். அதில் குறிப்பாக க்ளைமாக்ஸில் நடித்திருக்கும் வில்லன்தான் ஹாலிவுட் நடிகர் போலோ. ஹாலிவுட் நடிகரும், ரியல் பைட்டருமான இவர் ஆக்சன் காட்சிகளில் தனக்கு அதிகமான வேலை இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பாராம். அந்த வகையில், தெறி படத்தில் பிரமாண்டமான சண்டை காட்சி என்று சொன்னதை அடுத்துதான் நடிக்க ஓகே சொன்னாராம். விஜய்யுடன் ரியல் பைட்டர் போலோ மோதும் சண்டை காட்சிக்காக மட்டுமே பிரமாண்டமான செட் அமைத்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் இந்த சண்டை காட்சி மிக அருமையாக அமைத்துள்ளதாம்.

ரசிகா்கள் பெரும் எதிா்பாா்ப்பில் உள்ளனா்...
தெறி அப்டேட்: கிளைமாக்ஸில் ரியல் பைட்டருடன் மோதிய விஜய்!! விவரம் உள்ளே!! தெறி அப்டேட்: கிளைமாக்ஸில் ரியல் பைட்டருடன் மோதிய விஜய்!! விவரம் உள்ளே!! Reviewed by FILMY GALATTA on 05:38 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.