பிஜேபி-யில் சேர விரைவில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் அஜித்



என்னதான் வட இந்தியாவில் பெரிதளவில் கோலோச்சினாலும் தமிழகத்தை பொறுத்தவரை பிஜேபி-யின் பாப்புலாரிட்டி கேள்விக்குறி தான்.

அந்தவகையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை ஏற்கனவே ஒருமுறை தங்கள் கட்சிக்குள் இழுக்க முயன்றது பிஜேபி. ஆனால் அது தோல்வியில் முடிய, தற்போது ‘தல’ அஜித்தை தங்கள் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளதாம் பிஜேபி.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை ‘தல’ அஜித் விரைவில் சந்திக்கப் போவதாகவும் அச்சந்திப்புக்கு பிறகு அரசியலில் நுழைவது குறித்த முடிவை அஜித் எடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது பிறகுதான் தெரியவரும்.

அஜித் ரசிகா்கள் காத்திருக்கவும்
பிஜேபி-யில் சேர விரைவில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் அஜித் பிஜேபி-யில் சேர விரைவில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் அஜித் Reviewed by FILMY GALATTA on 08:29 Rating: 5

No comments:

Powered by Blogger.