தெறி டீசர் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!


அட்லி இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்திருக்கும் படம் தெறி. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் புதிய தகவலின்படி 50 நொடிகள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ரசிகா்கள் பெரும் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
தெறி டீசர் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! தெறி டீசர் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! Reviewed by FILMY GALATTA on 06:03 Rating: 5

No comments:

Powered by Blogger.