தெறி படத்தில் தளபதியின் கேரட்டர்களை பற்றி அட்லீயின் வெளிப்படையான பேட்டி!!இப்படியெல்லாம் விஜய் நடிக்கிறாரா!!



சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து பேசிய அட்லி, ” தெறி படத்தில் ‘இளைய தளபதி’ விஜய் இதுவரை தான் பண்ணாத சுவாரஸ்யமான சில கதாபாத்திரங்களை செய்துள்ளார்.

அது மூணு, நாலு என மல்டிபிள் ரோல்களாகவும் இருக்கலாம். அதில் நெகடிவ் கேரக்டர்கள் கூட இருக்கலாம். ஆனால் அனைத்தும் வித்தியாசமானவை” என கூறியுள்ளார்.

 சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோருக்கு மிகவும் பவர்ஃபுல்லான ரோல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகா்கள் பெரும் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
தெறி படத்தில் தளபதியின் கேரட்டர்களை பற்றி அட்லீயின் வெளிப்படையான பேட்டி!!இப்படியெல்லாம் விஜய் நடிக்கிறாரா!! தெறி படத்தில் தளபதியின் கேரட்டர்களை பற்றி அட்லீயின் வெளிப்படையான பேட்டி!!இப்படியெல்லாம் விஜய் நடிக்கிறாரா!! Reviewed by FILMY GALATTA on 06:49 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.