தெறி டீசர் ரிலீஸ் தேதி உறுதியானது! விவரம் உள்ளே!!



விஜய் நடித்துள்ள தெறி டீசர் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இப்படத்தின் டீசர் குடியரசு தினமான நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி இந்த டீசர் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 50 நொடிகள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் தற்போது தயார் நிலையில் உள்ளது.

உற்சாகத்தில் ரசிகா்கள்...
தெறி டீசர் ரிலீஸ் தேதி உறுதியானது! விவரம் உள்ளே!! தெறி டீசர் ரிலீஸ் தேதி உறுதியானது! விவரம் உள்ளே!! Reviewed by FILMY GALATTA on 09:25 Rating: 5

No comments:

Powered by Blogger.