தென்னிந்திய அளவிலான வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த விஜய்.



வட இந்தியாவை சேர்ந்த பிரபல இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவில் எந்த நடிகர் மாஸ் எனும் தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு ஆகியோரை பின்னுக்கு தள்ளி 34% வாக்குகளுடன் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து 31% வாக்குகள் பெற்று நடிகர் அஜித் இரண்டாவது இடத்தில உள்ளார்.
தென்னிந்திய அளவிலான வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த விஜய். தென்னிந்திய அளவிலான வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த விஜய். Reviewed by FILMY GALATTA on 20:31 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.