'விஜய் 60' - விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!!


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவந்த தெறி படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து அவர் பரதன் இயக்கும் ‘விஜய் 60′ படத்தில் நடிக்கவுள்ளார். நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு ஏப்ரல் (அ) மே மாதத்தில் தொடங்கவுள்ளது. முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவருக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் இதில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகா்கள் பெரும் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
'விஜய் 60' - விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!! 'விஜய் 60' - விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!! Reviewed by FILMY GALATTA on 09:27 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.