கேரள ரசிகர்களுக்கு விஜய்யின் பொங்கல் விருந்து..!



சில வருடங்களுக்கு முன் ரஜினி ரசிகராக விஜய், அஜித் நடித்துக் கொண்டிருந்தனர். தற்போது அஜித், விஜய்யின் ரசிகர்களாக இன்றைய நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தின் பல காட்சிகளில் விஜய்யின் வெறித்தனமான ரசிகராக இவர் வருகிறாராம். மேலும் ‘துப்பாக்கி’ படத்திற்காக முதல் காட்சி டிக்கெட் எடுக்க தள்ளுமுள்ளு காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

இப்படம் ஜனவரி 15ஆம் கேரளாவில் ரிலீஸ் ஆகிறது.

கேரளாவில் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால் இப்படம் கேரளா விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு ‘போக்கிரி’ பொங்கல்… அப்போ இந்த வருஷம் ‘பாவாட’ பொங்கல்?

உற்சாகத்தில் ரசிகா்கள் 
கேரள ரசிகர்களுக்கு விஜய்யின் பொங்கல் விருந்து..! கேரள ரசிகர்களுக்கு விஜய்யின் பொங்கல் விருந்து..! Reviewed by FILMY GALATTA on 00:53 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.