தெறி ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய அட்லி!



அட்லி இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்துவரும் தெறி படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதன் இறுதிநாள் படப்பிடிப்பில் விஜய், எமி ஜாக்சன் கலந்துகொண்ட பாடல் காட்சி ஒன்று லடாக்கில் படமாகியுள்ளது. இதைதொடர்ந்து தற்போது இப்படம் போஸ்ட் புரொடக்ஷனுக்கு சென்றுள்ளது.

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதியில் கட்டாயம் வெளியாகிவிடும் என இயக்குனர் அட்லி உறுதியளித்துள்ளார். வரும் ஜனவரி இறுதியில் இப்படத்தின் டீசரும் அடுத்த மாதம் வரும்.
தெறி ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய அட்லி! தெறி ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய அட்லி! Reviewed by FILMY GALATTA on 08:17 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.