தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு



அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் இப்படத்திற்கான தீம் இசை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் ரசிகா்களுக்கு இது விருந்தாக அமையும்.
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு Reviewed by FILMY GALATTA on 22:01 Rating: 5

No comments:

Powered by Blogger.